செப்டம்பர் 16 1987 இல் மாண்டிரியால் பிரோடோகால் கையொப்பம் செய்த பின்னர் அதனை நினைவு கூறும் வகையில்ஐக்கிய நாடுகள் அவை பொது கூட்டம் செப்டம்பர் பதினாறாம் நாளை "உலக ஓசோன் தினமாக" கொண்டாட 1994 ஆம் ஆண்டு வாக்களித்தது.
செப்.10: சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் இன்று கோழையாக முடிவு எடுக்காமல் பிரச்சனை சமாளிக்க இன்றிலிருந்து முடிவு எடுப்போம். இருக்கும் ஒரு வாழ்வை நிம்மதியாக வாழ கற்றுக் கொள்வோம்.
செப்டம்பர் 5 மறைந்த நமது நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.