Thursday, 18 September 2014

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி 4

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்

  1. முக்கடல் சங்கமிக்கும் இடம்              - கன்னியாக்குமரி 
  2. தென்னிந்தியாவின் ஸ்பா                     - குற்றாலம் 
  3. கலாச்சாரத்தின் தலைநகரம்               - தஞ்சாவூர்
  4. இந்தியாவின் பின்னலாடை  நகரம்  - திருப்பூர் 
  5. தென்னிந்தியாவின் அணிகலன்        - ஏற்காடு 
  6. புவியலார்களின் சொர்க்கம்                - சேலம் 
  7. போக்குவரத்து நகரம்                             - நாமக்கல் 
  8. முட்டை நகரம்                                          - நாமக்கல்
  9. தொல்பொருளியலின் புதையல் நகரம் - புதுக்கோட்டை 
  10. அண்ட நடத்தின் இருப்பிடம்                      - சிதம்பரம்    

No comments:

Post a Comment