செப்டம்பர் 11:
மகாகவி பாரதியார் நினைவு தினம் (செப்டம்பர் 11,1921)
பாரதியார் பற்றிய சில தகவல்கள்:
மகாகவி பாரதியார் நினைவு தினம் (செப்டம்பர் 11,1921)
பாரதியார் பற்றிய சில தகவல்கள்:
·
பெற்றோர் :
சின்னசாமி ஐயர், இலக்குமி
அம்மாள்
·
பிறந்த தேதி : திசம்பர் 11, 1882
·
இடம்
: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம்
·
இயற் பெயர் : சுப்பிரமணியன்
·
மனைவி பெயர் : செல்லம்மாள்
1897 ஆம் ஆண்டு
·
படைப்புகள் :
1. குயில் பாட்டு
2. கண்ணன் பாட்டு .
3. சுயசரிதை
4. தேசிய கீதங்கள்
5. பாரதி அறுபத்தாறு
6. ஞானப் பாடல்கள்
7. தோத்திரப் பாடல்கள்
8. விடுதலைப் பாடல்கள்
9. விநாயகர் நான்மணிமாலை
10. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
11. பதஞ்சலியோக சூத்திரம்
12. நவதந்திரக்கதைகள்
13. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
14. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
15. சின்னஞ்சிறு கிளியே
16. ஞான
ரதம்
17. பகவத் கீதை
18. சந்திரிகையின் கதை
19. பாஞ்சாலி சபதம்
20. புதிய ஆத்திசூடி
21. பொன்
வால் நரி
22. ஆறில்
ஒரு பங்கு
2. கண்ணன் பாட்டு .
4. தேசிய கீதங்கள்
5. பாரதி அறுபத்தாறு
7. தோத்திரப் பாடல்கள்
8. விடுதலைப் பாடல்கள்
9. விநாயகர் நான்மணிமாலை
10. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
19. பாஞ்சாலி சபதம்
20. புதிய ஆத்திசூடி
- இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment