Sunday, 7 September 2014

தினம் ஒரு குறள் – 56

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 56
        தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
   சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
விளக்கம்:

கலைஞர்:
   கற்பு நெறியில் தன்னையும் தன் க?//ந்வணையும் காத்துக் கொண்டு, தமக்கௌப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
புலியூர்க் கேசிகன்:

   தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவணையும் பேணித் தகுதிமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளேபெண்.

No comments:

Post a Comment