தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்
- முக்கடல் சங்கமிக்கும் இடம் - கன்னியாக்குமரி
- தென்னிந்தியாவின் ஸ்பா - குற்றாலம்
- கலாச்சாரத்தின் தலைநகரம் - தஞ்சாவூர்
- இந்தியாவின் பின்னலாடை நகரம் - திருப்பூர்
- தென்னிந்தியாவின் அணிகலன் - ஏற்காடு