1.
ஹெர்மீட் கிங்டம் – வடகொரியா
2.
முத்துக்களின் நகரம் – பஹரின்
3.
கிராம்புகளின் தீவு – மடகாஸ்கர்
4.
மத்திய தரைகடலின் நுழைவுவாயில் – ஜிப்ரால்டர்
5.
லாண்ட் ஆப் கோல்டன் ப்ளஸ் – ஆஸ்திரேலியா
6.
கங்காருவின் நாடு – ஆஸ்திரேலியா
7.
தங்க ரத நாடு – மியான்மர்
8.
லில்லி மலர் நாடு – கனடா
9.
ஆயிரம் ஏரிகள் நாடு – பின்லாந்து
10.
காலை அமைதி நாடு – கொரியா
No comments:
Post a Comment