1.
மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் – ஸ்ட்ராம்
போலி
2.
ஐரோப்பாவின் விளையாட்டு அரங்கம் –
சுவிட்சர்லாந்து
3.
அரபிக் கடலின் ராணி – கொச்சின்
4.
உலகத்தின் கூரை – திபெத்-பாமீர் முடிச்சு
5.
வங்காளத்தின் துயரம் – தாமோதார் நதி
6.
நறுமணப் பொருள் பூமி – கேரளா
7.
ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி