1.
மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் – ஸ்ட்ராம்
போலி
2.
ஐரோப்பாவின் விளையாட்டு அரங்கம் –
சுவிட்சர்லாந்து
3.
அரபிக் கடலின் ராணி – கொச்சின்
4.
உலகத்தின் கூரை – திபெத்-பாமீர் முடிச்சு
5.
வங்காளத்தின் துயரம் – தாமோதார் நதி
6.
நறுமணப் பொருள் பூமி – கேரளா
7.
ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி
8.
உலகத்தின் சர்க்கரை கிண்ணம் – கியூபா
9.
கிழக்கு கடற்கரையின் வெனீஸ் – கொச்சின்
10.
வடக்கு கடற்கரையின் வெனீஸ் – ஸ்டாக் ஹோம்
11.
வெள்ளை மனிதனின் கல்லறை – கினியா கோஸ்ட்
12.
இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
13.
இந்தியாவின் நீளமான நதி – கங்கை
14.
கடற்கரை நீள்முள்ள மாநிலம் – குஜராத்
15.
மிகப் பெரிய நன்னீர் ஏரி – உலார் ஏரி
No comments:
Post a Comment