Monday, 16 June 2014

சிறப்புப் பெயர்கள் - தமிழகம்


1.       தென்னிந்தியாவின் நுழைவுவாயில்  -     சென்னை

2.       தமிழகத்தின் நுழைவுவாயில்        -     தூத்துக்குடி

3.       மலைகளின் இளவரசி               -     வால்பாறை

4.       மலைவாசஸ்தலங்களின் ராணி      -     ஊட்டி

5.       மலைவாசஸ்தலங்களின் இளவரசி   -     கொடைக்கானல்

6.       தென்னிந்தியாவின் மான்செஸ்டர்    -     கோயம்பத்தூர்

7.       ஆயிரம் கோவில்கள் நகரம்         -     காஞ்சிபுரம்

8.       முக்கடல்கள் சந்திக்கும் இடம்       -     கன்னியாக்குமாரி

9.       தென்னாட்டுக் கங்கை               -     காவிரி

10.   தமிழ்நாட்டின் ஹாலந்து            -     திண்டுக்கல்

11.   தமிழ்நாட்டின் ஜப்பான்              -     சிவகங்கை

12.   தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்        -     காஞ்சிபுரம்

13.   தமிழ்நாட்டின் முத்து நகரம்         -     தூத்துக்குடி

14.   மலைக்கோட்டை நகரம்             -     திருச்சி

15.   மாங்கனி நகரம்                    -     சேலம்

16.   தென்னிந்தியாவின் கலாச்சாரத் தொட்டில்  -     மதுரை

17.   தமிழ்நாட்டின் ஹாலிவுட்            -     கோடம்பாக்கம்

18.   கல்லில் கவிதை                   -     மாமல்லபுரம்

19.   தொழில் நகரம்                     -     விருதுநகர்

20.   கோட்டைகளின் நகரம்              -     வேலூர்

21.   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்       -     தஞ்சாவூர்

22.   தென்னிந்தியாவின் அஜந்தா         -     சித்தன்வாசல் ஓவியம், புதுக்கோட்டை

23.   பனியன் நகரம்                          -     திருப்பூர்

24.   ஆசியாவின் சூயஸ்                 -     சேது சமுத்திரக் கால்வாய்

25.   தமிழ்நாட்டின் சிங்கப்பூர்             -     கூத்தா நல்லூர்

26.   தென்னகத்து காஷ்மீர்               -     மூணாறு

27.   கோவில் நகரம்                     -     மதுரை

28.   தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்,

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு    -     திருநெல்வேலி

No comments:

Post a Comment