Monday, 6 October 2014

தினம் ஒரு குறள் – 76

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 76
   அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
   மறத்திதிற்கும் அஃதே துணை.
விளக்கம்:

கலைஞர்:
   வீரச் செயல்களிக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
புலியூர்க் கேசிகன்:

   அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்வ்வர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பெ துணையாயிருக்கும்.

No comments:

Post a Comment