Showing posts with label சிறப்புப் பெயர்கள். Show all posts
Showing posts with label சிறப்புப் பெயர்கள். Show all posts

Thursday, 18 September 2014

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி 6

1.       மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் – ஸ்ட்ராம் போலி
2.       ஐரோப்பாவின் விளையாட்டு அரங்கம் – சுவிட்சர்லாந்து
3.       அரபிக் கடலின் ராணி – கொச்சின்
4.       உலகத்தின் கூரை – திபெத்-பாமீர் முடிச்சு
5.       வங்காளத்தின் துயரம் – தாமோதார் நதி
6.       நறுமணப் பொருள் பூமி – கேரளா
7.       ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி 5

1.       நள்ளிரவு கதிரொளி நாடு – நார்வே
2.       ஐந்து நதிகள் பாயும் நிலம் – பஞ்சாப்
3.       வெள்ளை யானைகள் நாடு – தாய்லாந்து
4.       இடியோசை நாடு – பூட்டான்
5.       நெவர் நாடு – பிரெய்ரி

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி 4

1.       ஹெர்மீட் கிங்டம் – வடகொரியா
2.       முத்துக்களின் நகரம் – பஹரின்
3.       கிராம்புகளின் தீவு – மடகாஸ்கர்
4.       மத்திய தரைகடலின் நுழைவுவாயில் – ஜிப்ரால்டர்
5.       லாண்ட் ஆப் கோல்டன் ப்ளஸ் – ஆஸ்திரேலியா

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி3

1.       எட்டர்னல் சிட்டி – ரோம்
2.       மறைந்த நகரம் – லாஸா
3.       கண்ணீர் கதவுகள் நகரம் – ஜெருசலம்
4.       இந்தியாவின் தோட்ட நகரம் – பெங்களூர்
5.       கிரேட் ஒயிட் வே – பிராட்வே

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி 2

1.       மோட்டார் கார் நகரம் – டெட்ராயிட் அமெரிக்கா
2.       அரண்மனை நகரம் – கல்கத்தா
3.       விண்னைத் தொடும் நகரம் – நியூயார்க்
4.       கனவு கோபுர நகரம் – ஆக்ஸ்போர்டு
5.       தங்க நுழைவு கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி1

1.       வானவில் நாடு – தென் ஆப்பிரிக்கா
2.       இந்தியாவின் டெட்ராய்ட் – தமிழ்நாடு
3.       நீல மலைகள் – நீலகிரி
4.       ஏழு குன்றுகளின் நாடு/நகரம் – ரோம்
5.       இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி 4

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்

  1. முக்கடல் சங்கமிக்கும் இடம்              - கன்னியாக்குமரி 
  2. தென்னிந்தியாவின் ஸ்பா                     - குற்றாலம் 
  3. கலாச்சாரத்தின் தலைநகரம்               - தஞ்சாவூர்
  4. இந்தியாவின் பின்னலாடை  நகரம்  - திருப்பூர் 
  5. தென்னிந்தியாவின் அணிகலன்        - ஏற்காடு 

Wednesday, 17 September 2014

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி 3

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்

  1. மஞ்சள் சந்தை                 - ஈரோடு 
  2. ஜவுளி சந்தை                   - ஈரோடு 
  3. பட்டு நகரம்                       - காஞ்சிபுரம் 
  4. தென்னாட்டு கங்கை    - காவேரி 
  5. கோயில் நகரம்               - மதுரை 

Tuesday, 16 September 2014

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி 2

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்

  1. தமிழ்நாட்டின் நெசவாளார்களின் இல்லம்       -    கரூர் 
  2. தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்                                  -    காஞ்சிபுரம் 
  3. தமிழ்நாட்டின் கோழிப் பண்ணை மாவட்டம்   -    நாமக்கல் 
  4. தென்னிந்தியாவின் காசி                                           -   இராமேஸ்வரம் 
  5. மலை வாழிடங்களின் ராணி                                   -  ஊட்டி

Monday, 15 September 2014

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள் - பகுதி 1

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்

  1. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் -  தூத்துக்குடி 
  2. தமிழ்நாட்டின் மான்செஸ்டர்      -   கோயம்புத்தூர் 
  3. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் -   தஞ்சாவூர்
  4. தமிழ்நாட்டின் ஹாலந்து              -   திண்டுக்கல் 
  5. தமிழ்நாட்டின் ஹாலிவுட்            -    கோடம்பக்கம் (சென்னை) 

Monday, 16 June 2014

சிறப்புப் பெயர்கள் - தமிழகம்


1.       தென்னிந்தியாவின் நுழைவுவாயில்  -     சென்னை

2.       தமிழகத்தின் நுழைவுவாயில்        -     தூத்துக்குடி

3.       மலைகளின் இளவரசி               -     வால்பாறை