Thursday, 18 September 2014

உலகில் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்: பகுதி3

1.       எட்டர்னல் சிட்டி – ரோம்
2.       மறைந்த நகரம் – லாஸா
3.       கண்ணீர் கதவுகள் நகரம் – ஜெருசலம்
4.       இந்தியாவின் தோட்ட நகரம் – பெங்களூர்
5.       கிரேட் ஒயிட் வே – பிராட்வே

6.       நைல் நன்கொடை – எகிப்து
7.       இங்கிலாந்தின் தோட்டம் – கேண்ட்
8.       கிரானைட் சிட்டி – அப்டர்ன், ஸ்காட்லாந்து
9.       ஹீயரிங் பாண்ட் – அட்லாண்டிக் பெருங்கடல்

10.   புனித நகரம் – பாலஸ்தீனம்

No comments:

Post a Comment