Tuesday, 10 June 2014

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்


அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை : 22
இந்தியாவில் மே மாதம் 2008 ஆம் ஆண்டு 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக அறிவிக்கப்ப்ட்டுள்ளன. அவையாவன

1.       அசாமி
2.       பெங்காலி
3.       போடா
4.       டோகிரி
5.       குஜராத்தி
6.       ஹிந்தி
7.       கன்னடம்
8.       கொங்கணி
9.       மைதிலி
10.   மலையாளாம்
11.   மணிப்பூரி
12.   மராத்தி
13.   நேபாளி
14.   ஒரியா
15.   பஞ்சாபி
16.   சமஸ்கிருதம்
17.   சந்த்தாளி
18.   சிந்தி
19.   தமிழ்
20.   தெலுங்கு
21.   உருது
22.   ஆங்கிலம் – பொதுவான மொழி

No comments:

Post a Comment