தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்
- தமிழ்நாட்டின் நுழைவு வாயில் - தூத்துக்குடி
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்
- தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல்
- தமிழ்நாட்டின் ஹாலிவுட் - கோடம்பக்கம் (சென்னை)
- தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் - சிவகாசி
- தமிழ்நாட்டின் புனித பூமி - இராமநாதபுரம்
- தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி - நாகப்பட்டினம்
- தமிழ்நாட்டின் இயற்கை பூமி - தேனி
- தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி - சிவகங்கை
No comments:
Post a Comment