செப்டம்பர் 15
இன்று அறிஞர் அண்ணாவின் 105 பிறந்த நாள்.
அண்ணா பற்றி சில செய்திகள் :
இயற் பெயர் : கஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை
பிறந்த தேதி : செப்டம்பர் 15, 1909
இறந்த தேதி : பிப்ரவரி 3,1969
மனைவி பெயர் : இராணி
இன்று அறிஞர் அண்ணாவின் 105 பிறந்த நாள்.
அண்ணா பற்றி சில செய்திகள் :
இயற் பெயர் : கஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை
பிறந்த தேதி : செப்டம்பர் 15, 1909
இறந்த தேதி : பிப்ரவரி 3,1969
மனைவி பெயர் : இராணி
- இவர் தமிழ்நாட்டின் 6 வது முதலமைச்சர் ஆவர்.
- இந்தியா குடியரசு ஆன பிறகு முதன் முதலில் காங்கிரஸ் இல்லாத திராவிட கட்சி தொடங்கியவர்.
- இவர் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றியவர்.
No comments:
Post a Comment