குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு
உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 75
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார்
எய்தும் சிறப்பு.
விளக்கம்:
கலைஞர்:
உலகில்
இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக
விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
புலியூர்க் கேசிகன்:
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவ்ர்
அன்புடையாவராகப் பொருத்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
No comments:
Post a Comment