குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல்
இன்பம் செவிக்கு.
விளக்கம்:
கலைஞர்:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும்,
அந்த குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
புலியூர்க் கேசிகன்:
தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும்;
அவர்களின் மழலைச்சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.
No comments:
Post a Comment