Saturday, 6 September 2014

தினம் ஒரு குறள் – 55

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 55
   தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
   பெய்யெனப் பெய்யும் மழை.
விளக்கம்:

கலைஞர்:
   கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெ என் ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கப் பெய்கின்ற மழைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
புலியூர்க் கேசிகன்:

   தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுந்னையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும்.

No comments:

Post a Comment