Tuesday, 16 September 2014

இன்று - செப்டம்பர் 16

செப்டம்பர் 16
                   1987 இல் மாண்டிரியால் பிரோடோகால் கையொப்பம் செய்த பின்னர் அதனை நினைவு கூறும் வகையில்ஐக்கிய நாடுகள் அவை பொது கூட்டம் செப்டம்பர் பதினாறாம் நாளை "உலக ஓசோன் தினமாக" கொண்டாட 1994 ஆம் ஆண்டு வாக்களித்தது.

No comments:

Post a Comment