தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்
- மஞ்சள் சந்தை - ஈரோடு
- ஜவுளி சந்தை - ஈரோடு
- பட்டு நகரம் - காஞ்சிபுரம்
- தென்னாட்டு கங்கை - காவேரி
- கோயில் நகரம் - மதுரை
- தூங்கா நகரம் - மதுரை
- விழாக்களின் நகரம் - மதுரை
- கோட்டைகளின் நகரம் - வேலூர்
- மலைக்கோட்டை நகரம் - திருச்சி
- கல்லில் கவிதை - மாமல்லபுரம்
No comments:
Post a Comment