குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 66
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல்
கேளா தவர்.
விளக்கம்:
கலைஞர்:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேளாதவர்க்ள்தான்
குழலோசை,யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
புலியூர்க் கேசிகன்:
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு
இன்புறாதவர்களே,’குழலிசை இனியது’,’யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள்.
No comments:
Post a Comment