1.
மோட்டார் கார் நகரம் – டெட்ராயிட் அமெரிக்கா
2.
அரண்மனை நகரம் – கல்கத்தா
3.
விண்னைத் தொடும் நகரம் – நியூயார்க்
4.
கனவு கோபுர நகரம் – ஆக்ஸ்போர்டு
5.
தங்க நுழைவு கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ
6.
ஐரோப்பாவின் காக்பிட் – பெல்ஜியம்
7.
இருண்ட கண்டம் – ஆப்பிரிக்கா
8.
தி டவுன் அண்டர் – ஆஸ்திரேலியா
9.
மரகத தீவு / ஏமரால்டு – அயர்லாந்து
10.
எம்பயர் நகரம் – நியூயார்க்
No comments:
Post a Comment