1.
நள்ளிரவு கதிரொளி நாடு – நார்வே
2.
ஐந்து நதிகள் பாயும் நிலம் – பஞ்சாப்
3.
வெள்ளை யானைகள் நாடு – தாய்லாந்து
4.
இடியோசை நாடு – பூட்டான்
5.
நெவர் நாடு – பிரெய்ரி
6.
கேக் நாடு – ஸ்காட் லாண்ட்
7.
சிகப்பு ரோஜா நகரம் – ஜெய்பூர்
8.
இங்கிலாந்தின் தோட்டம் – கெண்ட்
9.
ஏழுகடல் நாடு – அரேபியா
10.
விறகு மரங்கள் நாடு – கனடா
No comments:
Post a Comment