பாரத ரத்னா விருது
பாரத ரத்னா என்பது ‘இந்தியாவின் ரத்தினம்’
என்பது பொருள். பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது
வழங்குவதற்காக 2 ஜனவரி அன்று நிறுவப்பட்டது. இவ்விருது இனம், குடியிருக்கை,
ஒருவருது நிலை, பால் வேறுபாடு இன்றி வழங்கப்படுகிறது. இவ்விருது கலை, அறிவியல்,
இலக்கியம் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் பணியாற்றவர்களுக்கு
வழங்கப்படுகிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் திசம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.