குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 61
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே
றல்ல பிற.
விளக்கம்:
கலைஞர்:
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த
பேறு வேறு எதுவுமில்லை.
புலியூர்க் கேசிகன்:
பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப்
பெறுவதைக் காட்டிலும் சிறந்தாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.
No comments:
Post a Comment