Monday, 9 June 2014

பறவைகளின் புகலிடங்கள்


பறவைகளின் புகலிடங்கள்
உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடம் தான் பறவைகள் புகலிடம்


படிமம்:Various Vedanthangal birds.jpg 
வெளி நாட்டில் இருந்து இடம் பெயரும் பறவைகள் தமிழகத்தில் தங்குமிடங்கள்
  ஊர்
மாவட்டம்
1.       வேடந்தாங்கல்
காஞ்சிபுரம்
2.       கரிக்கிரி
காஞ்சிபுரம்
3.       கஞ்சிரங்குளம்
திருவள்ளூர்
4.       மேல்செல்வனூர்
இராமநாதபுரம்
5.       பழவேற்காடு
திருவள்ளூர்
6.     உதயமார்த்தாண்டம்
திருவாரூர்
7.       வடுவூர்
தஞ்சாவூர்
8.       கரைவெட்டி
பெரம்பலூர்
9.       வேட்டங்குடி
சிவகங்கை
10.   வெள்ளோடு
ஈரோடு
11.   சித்திரங்குடி
இராமநாதபுரம்
12.   கூந்தங்குளம்
திருநெல்வேலி
13.   கோடியக்கரை
நாகப்பட்டினம்
 
 
நன்றி  :  தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை
 

1 comment: