தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள்
- முதுமலை தேசிய பூங்கா - நீலகிரி
- கிண்டி தேசிய பூங்கா - சென்னை
- மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா - இராமநாதபுரம்
- இந்திராகாந்தி தேசிய பூங்கா - கோயம்புத்தூர்
- முக்குருத்தி தேசிய பூங்கா - நீலகிரி
- பழனி மலை தேசிய பூங்கா - திண்டுக்கல்
No comments:
Post a Comment