தமிழ் மொழி
அனைத்து தகவல்களும் தமிழில்
Categories
இந்தியா
இன்று நாள்
உலகம்
தமிழ் நாடு
திருக்குறள்
பழமொழி
Friday, 5 September 2014
ஆசிரியர் தினம்
செப்டம்பர் 5
மறைந்த நமது நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவர்
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாள்
ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment