குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை
துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள்
மாணாக் கடை.
விளக்கம்:
கலைஞர்:
நல்ல பண்புடைய மனைவி அமந்த வாழ்க்கையில் என்ன்லாம்
இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
புலியூர்க் கேசிகன்:
இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள்
சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன?
No comments:
Post a Comment