1.
வானவில் நாடு – தென் ஆப்பிரிக்கா
2.
இந்தியாவின் டெட்ராய்ட் – தமிழ்நாடு
3.
நீல மலைகள் – நீலகிரி
4.
ஏழு குன்றுகளின் நாடு/நகரம் – ரோம்
5.
இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை
6.
மஞ்சள் நதி – ஹவாங்கோ நதி
7.
உலகத்தின் ரொட்டிக் கடை – வட அமெரிக்காவின்
பிரெய்ரி
8.
வெள்ளை நகரம் – பெல்கிரேடு
9.
பொற்கோயில் நகரம் – அமிர்தசரஸ்
No comments:
Post a Comment