குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 69
ஈன்ற
பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக் கேட்டத் தாய்.
விளக்கம்:
கலைஞர்:
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது
அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்த தாய் அடைவாள்.
புலியூர்க் கேசிகன்:
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்விற்றத்
தாய்,அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
No comments:
Post a Comment