குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை
துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 59
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல்
பிடு தடை.
கலைஞர்:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப்
பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
புலியூர்க் கேசிகன்:
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு,
இகழ்ச்சியாகப் பேசுவோர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.
No comments:
Post a Comment