Wednesday, 24 September 2014

தினம் ஒரு குறள் – 71

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 71
        அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புண்கணீர் பூசல் தரும்.
விளக்கம்:

கலைஞர்:
   உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிட்த்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்படும்.
புலியூர்க் கேசிகன்:

   அன்பு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின்சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தும்.

No comments:

Post a Comment