குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 63
தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம்
வினையான் வரும்.
விளக்கம்:
கலைஞர்:
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள்
அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
புலியூர்க் கேசிகன்:
‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம்
மக்களேயாவார்;மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப் பயனால்
வந்தடையும்.
No comments:
Post a Comment