தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்கள்
- தமிழ்நாட்டின் நெசவாளார்களின் இல்லம் - கரூர்
- தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் - காஞ்சிபுரம்
- தமிழ்நாட்டின் கோழிப் பண்ணை மாவட்டம் - நாமக்கல்
- தென்னிந்தியாவின் காசி - இராமேஸ்வரம்
- மலை வாழிடங்களின் ராணி - ஊட்டி
- மலை வாழிடங்களின் இளவரசி - கொடைக்கானல்
- மலைகளின் ராணி - ஊட்டி
- மலைகளின் இளவரசி - வால்பாறை
- ஏழைகளின் ஊ ட்டி - ஏற்காடு
- குதிரைச சந்தை - ஈரோடு
No comments:
Post a Comment