குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை
துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
விளக்கம்:
கலைஞர்:
கற்பென்னும் திண்மை கொண்ட பென்மையின் உறுதிப் பண்பைப்
பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது யாது?
புலியூர்க் கேசிகன்:
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால்,
அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உல்கில் யாவை உள? ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment