Monday, 8 September 2014

தினம் ஒரு குறள் – 57

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 57
     சிறைக்காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
     நிறைகாக்கும் காப்பே தலை.
விளக்கம்:

கலைஞர்:
   தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
புலியூர்க் கேசிகன்:

   சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்துவிடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment