Monday, 1 September 2014

தினம் ஒரு குறள் – 49

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 49
   அறன்எனப் பட்ட்தே இல்வாழ்க்கை அஃதும்
   பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
விளக்கம்:

கலைஞர்:
   பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் என்ப் போற்றப்படும்.
புலியூர்க் கேசிகன்:

   அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்ட்து யாதனில், இல்வாழ்க்கையே: அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்.

No comments:

Post a Comment