Monday, 28 July 2014

தினம் ஒரு குறள் – குறள்40


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 40
    செயற்பால் தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.
விளக்கம்:


கலைஞர்:
          பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாரட்டத்தக்க அறவழிச் 
செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
புலியூர்க் கேசிகன்:
         ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் 
அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச் செயலே.


No comments:

Post a Comment