குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை
குறள் எண் – 30
செந்தண்மை பூண்டொழுக லான்.
விளக்கம்:
கலைஞர்:
அனைத்து உயிர்களிட்த்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
புலியூர்க் கேசிகன்:
எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்.
No comments:
Post a Comment