Thursday, 24 July 2014

தினம் ஒரு குறள் – குறள்36


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 36
    அன்ற்றிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.
விளக்கம்:

கலைஞர்:
          பிறகு பார்த்துக் கொள்ளாலாம் என்று நாள் கடத்தாமல் 
அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட 
அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
புலியூர்க் கேசிகன்:

          ‘பின்காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், 
அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத் 
துணையாகும்.

No comments:

Post a Comment