குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை
குறள் எண் - 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
விளக்கம்:செயற்கரிய செய்கலா தார்.
கலைஞர்:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்னும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
புலியூர்க் கேசிகன்:
செய்வதர்க்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர்.
No comments:
Post a Comment