குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 36
அன்ற்றிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால்
பொன்றாத் துணை.
விளக்கம்:
கலைஞர்:
பிறகு பார்த்துக் கொள்ளாலாம் என்று நாள் கடத்தாமல்
அறவழியை
மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்
புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
புலியூர்க் கேசிகன்:
‘பின்காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல்,
அறத்தை
அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத்
துணையாகும்.
No comments:
Post a Comment