குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம்,
குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
விளக்கம்:வானின் றமையா தொழுக்கு.
கலைஞர்:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இண்றியாமையாமையை உண்ர்ந்து செயல்பட வேண்டும்.
புலியூர்க் கேசிகன்:
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.
No comments:
Post a Comment