குறள் பால் – அறத்துப்பால்,இயல் -
இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின்
நின்ற துணை.
விளக்கம்:
கலைஞர்:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக
அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
புலியூர்க் கேசிகன்:
இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய
முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.
No comments:
Post a Comment