குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள்
அதிகாரம்- நீத்தார் பெருமை
குறள் எண் – 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
விளக்கம்:
கலைஞர்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
புலியூர்க் கேசிகன்:
பற்றுகளை விட்டவரின் பெருமையை அளந்து சொல்லவதனால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்.
No comments:
Post a Comment