குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
விளக்கம்:
கலைஞர்:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத்
தவிர
வேறொன்றுமில்லை.
புலியூர்க் கேசிகன்:
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும்
அவ்வளவே
அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.
No comments:
Post a Comment