Tuesday, 22 July 2014

தினம் ஒரு குறள் – குறள்35


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 35
    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்.
விளக்கம்:

கலைஞர்:
          பொறாமை. பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்
ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
புலியூர்க் கேசிகன்:
      பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒருசிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.

No comments:

Post a Comment