குறள் பால் – அறத்துப் பால்,
குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
விளக்கம்:
கலைஞர்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
குறள் எண் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை
வண்ங்காத் தலை.விளக்கம்:
கலைஞர்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
புலியூர்க் கேசிகன்:
எண்வகைக் குணங்களில் உருவான் இறைவன் திருவடிகளை வணங்காத
தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாத்து.
No comments:
Post a Comment