குறள் பால் – அறத்துப் பால்,
குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டுன்
இடும்பை இல.
விளக்கம்:
கலைஞர்:
விருப்பு வெருப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களிக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
புலியூர்க் கேசிகன்:
விருப்பும் வெருப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச்
சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
No comments:
Post a Comment